Kamba Ramayanam 6.37.322
‘அண்ணலே! காண்டியால் அலர்ந்த தாமரைக் கண்ணனும் வானரக் கடலும் கற்புடைப் பெண் அருங் கலமும் நின் பின்பு தோன்றிய வண்ணவில் குமரனும் வருகின்றார்களை.
‘aṇṇalē! kāṇṭiyāl alarnta tāmaraik kaṇṇaṉum vāṉarak kaṭalum kaṟpuṭaip peṇ aruṅ kalamum niṉ piṉpu tōṉṟiya vaṇṇavil kumaraṉum varukiṉṟārkaḷai.