Kamba Ramayanam 6.37.327
அக்கணத்து அனுமனும் அவண் நின்று ஏகி, அத் திக்குறு மானத்தைச் செல்வன் எய்தி, அச் சக்கரத்து அண்ணலைத் தாழ்ந்து முன் நின்றான் உக்குறு கண்ணநீர் ஒழுகும் மார்பினான்.
akkaṇattu aṉumaṉum avaṇ niṉṟu ēki, at tikkuṟu māṉattaic celvaṉ eyti, ac cakkarattu aṇṇalait tāḻntu muṉ niṉṟāṉ ukkuṟu kaṇṇanīr oḻukum mārpiṉāṉ.