Kamba Ramayanam 6.37.335
எவ்வயின் உயிர்கட்கும், இராமன் ஏறிய செவ்விய புட்பகம் நிலத்தைச் சேர்தலும், அவ் அவர்க்கு அணுகிய அமரர்நாடு உய்க்கும் எவ்வம் இல் மானம் என்று இசைக்கல் ஆயதால்.
evvayiṉ uyirkaṭkum, irāmaṉ ēṟiya cevviya puṭpakam nilattaic cērtalum, av avarkku aṇukiya amararnāṭu uykkum evvam il māṉam eṉṟu icaikkal āyatāl.