Kamba Ramayanam 6.37.354
‘உரைசெயின் உலகம் உண்டான் மணி அணி உதரம் ஒவ்வா, கரைசெயல் அரிய வேதக் குறுமுனி கையும் ஒவ்வா, விரைசெறி அலங்கல் மாலைப் புட்பக விமானம் ‘என்று என்று, உரைசெய்து வான் உளோர்கள் ஒண்மலர் தூவி ஆர்த்தார்.
‘uraiceyiṉ ulakam uṇṭāṉ maṇi aṇi utaram ovvā, karaiceyal ariya vētak kuṟumuṉi kaiyum ovvā, viraiceṟi alaṅkal mālaip puṭpaka vimāṉam ‘eṉṟu eṉṟu, uraiceytu vāṉ uḷōrkaḷ oṇmalar tūvi ārttār.