Skip to content

Kamba Ramayanam 6.37.37

என்ற போதின் இறைஞ்சினன் ‘எம்பிரான் தன்துணைப் பெருந்தேவி தயா ‘எனா நின்ற காலை நெடியவன் ‘வீடண! சென்று தா நம தேவியைச் சீரொடும்

eṉṟa pōtiṉ iṟaiñciṉaṉ ‘empirāṉ taṉtuṇaip peruntēvi tayā ‘eṉā niṉṟa kālai neṭiyavaṉ ‘vīṭaṇa! ceṉṟu tā nama tēviyaic cīroṭum

Report an error