Skip to content

Kamba Ramayanam 6.37.49

அருங்குலக் கற்பினுக்கு அணியை அண்மினார் மருங்குபின் முன்செல வழி இன்று என்னலாய் நெருங்கினர் நெருங்குழி நிருதர் ஓச்சலால் கருங்கடல் முழக்கு எனப் பிறந்த கம்பலை.

aruṅkulak kaṟpiṉukku aṇiyai aṇmiṉār maruṅkupiṉ muṉcela vaḻi iṉṟu eṉṉalāy neruṅkiṉar neruṅkuḻi nirutar ōccalāl karuṅkaṭal muḻakku eṉap piṟanta kampalai.

Report an error