Skip to content

Kamba Ramayanam 6.37.66

‘அடைப்பர், ஐம்புலன்களை; ஒழுக்கம் ஆணியாச் சடைப்பரம் புனைந்து, ஒளிர் தகையின் மாதவம் படைப்பர்; வந்து இடை ஒரு பழிவந்தால், அது துடைப்பர், தம் உயிரோடும் குலத்தின் தோகைமார்.

‘aṭaippar, aimpulaṉkaḷai; oḻukkam āṇiyāc caṭaipparam puṉaintu, oḷir takaiyiṉ mātavam paṭaippar; vantu iṭai oru paḻivantāl, atu tuṭaippar, tam uyirōṭum kulattiṉ tōkaimār.

Report an error