Skip to content

Kamba Ramayanam 6.37.73

‘எத் தவம் என்நலம் என்ன கற்பு நான் இத்தனை காலமும் உழந்த ஈது எலாம் பித்து எனலாய் அவம் பிழைத்ததாம் அன்றே உத்தம! நீமனத்து உணர்ந்திலாமையால்.

‘et tavam eṉnalam eṉṉa kaṟpu nāṉ ittaṉai kālamum uḻanta ītu elām pittu eṉalāy avam piḻaittatām aṉṟē uttama! nīmaṉattu uṇarntilāmaiyāl.

Report an error