Kamba Ramayanam 6.37.79
தீ இடை, அருகுறச் சென்று, தேவர்க்கும் தாய் தனிக்குறுகலும், தரிக்கிலாமையால், வாய்திறந்து அரற்றின மறைகள் நான்கொடும் ஓய்வு இல் நல் அறமும், மற்று உயிர்கள் யாவையும்.
tī iṭai, arukuṟac ceṉṟu, tēvarkkum tāy taṉikkuṟukalum, tarikkilāmaiyāl, vāytiṟantu araṟṟiṉa maṟaikaḷ nāṉkoṭum ōyvu il nal aṟamum, maṟṟu uyirkaḷ yāvaiyum.