Kamba Ramayanam 6.37.85
அழுந்தின நங்கையை அங்கையால் சுமந்து எழுந்தனன் அங்கி, வெந்து எரியும் மேனியான், தொழும் துணைக் கரத்தினன், சுருதி ஞானத்தின் கொழுந்தினைப் பூசலிட்டு அரற்றும் கொள்கையான்.
aḻuntiṉa naṅkaiyai aṅkaiyāl cumantu eḻuntaṉaṉ aṅki, ventu eriyum mēṉiyāṉ, toḻum tuṇaik karattiṉaṉ, curuti ñāṉattiṉ koḻuntiṉaip pūcaliṭṭu araṟṟum koḷkaiyāṉ.