Kamba Ramayanam 6.37.9
முடி புனைந்த நிருதர் முதலவன் அடி வணங்கி இளவலை ஆண்டை அந் நெடிய காதலினோற்கு உயர் நீர்மை செய்து இடிகொள் சொல்லன் அவற்கு இது இயம்பினான்.
muṭi puṉainta nirutar mutalavaṉ aṭi vaṇaṅki iḷavalai āṇṭai an neṭiya kātaliṉōṟku uyar nīrmai ceytu iṭikoḷ collaṉ avaṟku itu iyampiṉāṉ.