Kamba Ramayanam 6.37.91
‘வேட்பதும், மங்கையர் விலங்கினார் எனின் கேட்பதும், பல்பொருட்கு ஐயம் கேடு அற மீட்பதும், என்வயின் ‘ என்னும் மெய்ப் பொருள் வாள் பெருந் தோளினாய்! மறைகள் சொல்லுமால்.
‘vēṭpatum, maṅkaiyar vilaṅkiṉār eṉiṉ kēṭpatum, palporuṭku aiyam kēṭu aṟa mīṭpatum, eṉvayiṉ ‘ eṉṉum meyp poruḷ vāḷ perun tōḷiṉāy! maṟaikaḷ collumāl.