Skip to content

Kamba Ramayanam 1.14.60

ஊறு மாகட மா உற ஊங்கு எலாம் ஊறு மாகட மாமதம் ஓடுமே; ஆறு சேர்வன மா, வரை ஆடும் ஏ, ஆறு சேர்வன மாவரை ஆடுமே.

ūṟu mākaṭa mā uṟa ūṅku elām ūṟu mākaṭa māmatam ōṭumē; āṟu cērvaṉa mā, varai āṭum ē, āṟu cērvaṉa māvarai āṭumē.

Report an error