Kamba Ramayanam 1.14.61
கல் இயங்கு கரும் குறமங்கையர் கல்லி அங்கு அகழ் காமர் கிழங்கு எடா, வல்லியங்கள் நெருங்கும் மருங்கு எலாம், வல் இயங்கள் நெருங்கி மயங்கும் ஏ.
kal iyaṅku karum kuṟamaṅkaiyar kalli aṅku akaḻ kāmar kiḻaṅku eṭā, valliyaṅkaḷ neruṅkum maruṅku elām, val iyaṅkaḷ neruṅki mayaṅkum ē.