Kamba Ramayanam 2.3.108
வந்தவள் தன்னைச் சென்னி மண் உற வணங்கி , வாய்த்த சிந்துரப் பவளச் செவ்வாய் செங்கையில் புதைத்து , மற்றைச் சுந்தரத் தட கை தானை மடக்கு உற , துவண்டு நின்றான் ; அந்தி வந்து அடைந்த தாயைக் கண்ட ஆன் கன்றின் அன்னான் .
vantavaḷ taṉṉaic ceṉṉi maṇ uṟa vaṇaṅki , vāytta cinturap pavaḷac cevvāy ceṅkaiyil putaittu , maṟṟaic cuntarat taṭa kai tāṉai maṭakku uṟa , tuvaṇṭu niṉṟāṉ ; anti vantu aṭainta tāyaik kaṇṭa āṉ kaṉṟiṉ aṉṉāṉ .