Kamba Ramayanam 2.3.114
'மன்னவன் பணி அன்று ஆகில் நும் பணி மறுப்பன் ஓ ? என் பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்றது அன்று ஓ ? என் இனி உறுதி அப்பால் ? இப்பணி தலைமேல் கொண்டேன் ; மின் ஒளிர் கானம் இன்றே போகின்றேன் ; விடையும் கொண்டேன் . '
'maṉṉavaṉ paṇi aṉṟu ākil num paṇi maṟuppaṉ ō ? eṉ piṉṉavaṉ peṟṟa celvam aṭiyaṉēṉ peṟṟatu aṉṟu ō ? eṉ iṉi uṟuti appāl ? ippaṇi talaimēl koṇṭēṉ ; miṉ oḷir kāṉam iṉṟē pōkiṉṟēṉ ; viṭaiyum koṇṭēṉ . '