Kamba Ramayanam 2.3.17
உலர்ந்தது நா ; உயிர் ஓடல் உற்றது ; உள்ளம் புலர்ந்தது ; கண்கள் பொடித்த பொங்கு சோரி ; சலம் தலை மிக்கது -- 'தக்கது என்கொல் ? ' என்று என்று அலந்து , அலையுற்ற அரும் புலன்கள் ஐந்தும் .
ularntatu nā ; uyir ōṭal uṟṟatu ; uḷḷam pularntatu ; kaṇkaḷ poṭitta poṅku cōri ; calam talai mikkatu -- 'takkatu eṉkol ? ' eṉṟu eṉṟu alantu , alaiyuṟṟa arum pulaṉkaḷ aintum .