Kamba Ramayanam 2.3.19
பெண் என உற்ற பெரும் பழிக்கு நாணும் ; உள் நிறை வெப்பு ஒடு உயிர்த்து உயிர்த்து உலாவும் ; கண்ணினில் நோக்கும் ; அயர்க்கும் ; வன் கை வேல் வெம் புண் நுழைகிற்க உழைக்கும் ஆனை போல்வான் .
peṇ eṉa uṟṟa perum paḻikku nāṇum ; uḷ niṟai veppu oṭu uyirttu uyirttu ulāvum ; kaṇṇiṉil nōkkum ; ayarkkum ; vaṉ kai vēl vem puṇ nuḻaikiṟka uḻaikkum āṉai pōlvāṉ .