Kamba Ramayanam 2.3.22
இ நிலை நின்றவள் தன்னை எய்த நோக்கி நெய்ந் நிலை வேலவன் , 'நீ திசைத்தது உண்டு ஓ ? பொய் நிலையோர்கள் புணர்த்த வஞ்சம் உண்டோ ? அ நிலை சொல் எனது ஆணை உண்மை ' என்றான் .
i nilai niṉṟavaḷ taṉṉai eyta nōkki neyn nilai vēlavaṉ , 'nī ticaittatu uṇṭu ō ? poy nilaiyōrkaḷ puṇartta vañcam uṇṭō ? a nilai col eṉatu āṇai uṇmai ' eṉṟāṉ .