Kamba Ramayanam 2.3.28
'ஒறுப்பினும் அந்தரம் ; உண்மை ஒன்றும் ஓவா மறுப்பினும் அந்தரம் ' என்று வாய்மை மன்னன் , 'பொறுப்பினும் அ நிலை போகிலாள் ஐ வாளால் இறுப்பினும் ஆவது இரப்பது ' என்று எழுந்தான் .
'oṟuppiṉum antaram ; uṇmai oṉṟum ōvā maṟuppiṉum antaram ' eṉṟu vāymai maṉṉaṉ , 'poṟuppiṉum a nilai pōkilāḷ ai vāḷāl iṟuppiṉum āvatu irappatu ' eṉṟu eḻuntāṉ .