Kamba Ramayanam 2.3.32
'கண்ணே வேண்டும் என்னினும் ஈய கடவேன் ; என் உள் நேர் ஆவி வேண்டினும் இன்றே உனது அன்றோ ? பெண்ணே ! வண்மைக் கேகயன் மானே ! பெறுவாயேல் மண்ணே கொள் நீ ; மற்றையது ஒன்றும் மற ' என்றான் .
'kaṇṇē vēṇṭum eṉṉiṉum īya kaṭavēṉ ; eṉ uḷ nēr āvi vēṇṭiṉum iṉṟē uṉatu aṉṟō ? peṇṇē ! vaṇmaik kēkayaṉ māṉē ! peṟuvāyēl maṇṇē koḷ nī ; maṟṟaiyatu oṉṟum maṟa ' eṉṟāṉ .