Skip to content

Kamba Ramayanam 2.3.49

கூறாமுன்னம் , கூறுபடுக்கும் கொலை வாளின் ஏறு ஆம் என்னும் வன் துயர் ஆகத்திடை மூழ்கத் தேறான் ஆகிச் செய்கை மறந்தான் ; செயல் முற்றி ஊறாநின்ற சிந்தையினாளும் துயில்வு உற்றாள் .

kūṟāmuṉṉam , kūṟupaṭukkum kolai vāḷiṉ ēṟu ām eṉṉum vaṉ tuyar ākattiṭai mūḻkat tēṟāṉ ākic ceykai maṟantāṉ ; ceyal muṟṟi ūṟāniṉṟa cintaiyiṉāḷum tuyilvu uṟṟāḷ .

Report an error