Skip to content

Kamba Ramayanam 2.3.5

நாழிகை கங்குலின் நள் அடைந்த பின்றை , யாழ் இசை அஞ்சிய அம் சொல் ஏழை கோயில் , 'வாழிய ! ' என்று அயில் மன்னர் துன்ன , வந்தான் -- ஆழி நெடும் கை மடங்கல் ஆளி அன்னான் .

nāḻikai kaṅkuliṉ naḷ aṭainta piṉṟai , yāḻ icai añciya am col ēḻai kōyil , 'vāḻiya ! ' eṉṟu ayil maṉṉar tuṉṉa , vantāṉ -- āḻi neṭum kai maṭaṅkal āḷi aṉṉāṉ .

Report an error