Kamba Ramayanam 2.3.7
அடைந்து , அவள் நோக்கி , 'அரந்தை என்கொல் வந்து தொடர்ந்தது ? ' எனத் துயர்கொண்டு சோரும் நெஞ்சன் , மடந்தையை மானை எடுக்கும் ஆனையே போல் தடம் கைகள் கொண்டு தழீஇ , எடுக்கல் உற்றான் .
aṭaintu , avaḷ nōkki , 'arantai eṉkol vantu toṭarntatu ? ' eṉat tuyarkoṇṭu cōrum neñcaṉ , maṭantaiyai māṉai eṭukkum āṉaiyē pōl taṭam kaikaḷ koṇṭu taḻīi , eṭukkal uṟṟāṉ .