Skip to content

Kamba Ramayanam 2.3.71

இமிழ் திரைப் பரவை ஞாலம் எங்கணும் வறுமை கூர , உமிழ்வது ஒத்து உதவு காதல் உந்திட வந்தது அன்றே , குமிழ் முலைச் சீதை கொண்கன் கோ முடி புனைதல் காண்பான் அமிழ்து உணக் குழுமுகின்ற அமரரின் அரசர் வெள்ளம் .

imiḻ tiraip paravai ñālam eṅkaṇum vaṟumai kūra , umiḻvatu ottu utavu kātal untiṭa vantatu aṉṟē , kumiḻ mulaic cītai koṇkaṉ kō muṭi puṉaital kāṇpāṉ amiḻtu uṇak kuḻumukiṉṟa amarariṉ aracar veḷḷam .

Report an error