Kamba Ramayanam 2.3.76
சந்திரர் கோடி என்னத் தரள வெண் கவிகை ஓங்க , அந்தரத்து அன்னம் எல்லாம் ஆர்ந்து என கவரி துன்ன , இந்திரற்கு உவமை சாலும் இருநிலக் கிழவர் எல்லாம் வந்தனர் , மௌலி சூட்டும் மண்டபம் மரபில் புக்கார் .
cantirar kōṭi eṉṉat taraḷa veṇ kavikai ōṅka , antarattu aṉṉam ellām ārntu eṉa kavari tuṉṉa , intiraṟku uvamai cālum irunilak kiḻavar ellām vantaṉar , mauli cūṭṭum maṇṭapam marapil pukkār .