Skip to content

Kamba Ramayanam 2.3.89

சுண்ணமும் மலரும் சாந்தும் கனகமும் தூவ வந்து , வண்ண மேகலையும் நாணும் வளைகளும் தூவுவாரும் ; புண் உற அனங்கன் வாளி புழைத்த தம் புணர் மென் கொங்கை கண் உறப் பொழிந்த காம வெம் புனல் கழுவுவாரும் .

cuṇṇamum malarum cāntum kaṉakamum tūva vantu , vaṇṇa mēkalaiyum nāṇum vaḷaikaḷum tūvuvārum ; puṇ uṟa aṉaṅkaṉ vāḷi puḻaitta tam puṇar meṉ koṅkai kaṇ uṟap poḻinta kāma vem puṉal kaḻuvuvārum .

Report an error