Kamba Ramayanam 2.3.9
அன்னது கண்ட அலங்கல் மன்னன் , அஞ்சி , 'என்னை நிகழ்ந்தது ? இஞ் ஞாலம் ஏழில் வாழ்வார் உன்னை இகழ்ந்தவர் மாள்வர் ! உற்றது எல்லாம் சொன்னபின் என் செயல் காண்டி ! சொல்லிடு ! '' என்றான் .
aṉṉatu kaṇṭa alaṅkal maṉṉaṉ , añci , 'eṉṉai nikaḻntatu ? iñ ñālam ēḻil vāḻvār uṉṉai ikaḻntavar māḷvar ! uṟṟatu ellām coṉṉapiṉ eṉ ceyal kāṇṭi ! colliṭu ! '' eṉṟāṉ .