Kamba Ramayanam 2.3.96
'ஆர்கலி அகழ்ந்தோர் கங்கை அவனியில் கொணர்ந்தோர் , முந்தைப் போர் கெழு புலவர்க்கு ஆகி அசுரரைப் பொருது வென்றோர் , பேர் கெழு சிறப்பின் வந்த பெரும் புகழ் நிற்பது ஐயன் , தரர் கெழு திரள் தோள் தந்த புகழினைத் தழுவி ! ' என்பார் .
'ārkali akaḻntōr kaṅkai avaṉiyil koṇarntōr , muntaip pōr keḻu pulavarkku āki acuraraip porutu veṉṟōr , pēr keḻu ciṟappiṉ vanta perum pukaḻ niṟpatu aiyaṉ , tarar keḻu tiraḷ tōḷ tanta pukaḻiṉait taḻuvi ! ' eṉpār .