Skip to content

Kamba Ramayanam 4.10.1

அன்ன காலம் அகலும் அளவினில் முன்னம் வீரன் இளவலை'மொய்ம்பினோய்! சொன்ன எல்லையின் ஊங்கினும் தூங்கினன்; மன்னன் வந்திலன்; என் செய்த ஆறு அரோ?

aṉṉa kālam akalum aḷaviṉil muṉṉam vīraṉ iḷavalai'moympiṉōy! coṉṉa ellaiyiṉ ūṅkiṉum tūṅkiṉaṉ; maṉṉaṉ vantilaṉ; eṉ ceyta āṟu arō?

Report an error