Kamba Ramayanam 4.10.2
'பெறல் அரும் திருப் பெற்று உதவிப் பெருந் திறன் நினைந்திலன்; சீர்மையின் தீர்ந்தனன்; அறம் மறந்தனன் அன்புகிடக்க; நம் மறன் அறிந்திலன்; வாழ்வின் மயங்கினான்.
'peṟal arum tirup peṟṟu utavip perun tiṟaṉ niṉaintilaṉ; cīrmaiyiṉ tīrntaṉaṉ; aṟam maṟantaṉaṉ aṉpukiṭakka; nam maṟaṉ aṟintilaṉ; vāḻviṉ mayaṅkiṉāṉ.