Skip to content

Kamba Ramayanam 4.10.130

பின்னரும் விளம்புவான்'பெருமையோய்! நினது இன் அருள் உதவிய செல்வம் எய்தினேன்; மன்னவ நின்பணி மறுத்து வைகி என் புன் நிலைக் குரக்கு இயல் புதுக்கினேன்'என்றான்.

piṉṉarum viḷampuvāṉ'perumaiyōy! niṉatu iṉ aruḷ utaviya celvam eytiṉēṉ; maṉṉava niṉpaṇi maṟuttu vaiki eṉ puṉ nilaik kurakku iyal putukkiṉēṉ'eṉṟāṉ.

Report an error