Kamba Ramayanam 4.10.131
பெருந்திசை அனைத்தையும் பிசைந்து நேடினேன் தரும் தகை அமைந்தும் அத்தன்மை செய்திலேன் திருந்து இழை திறத்தினால் தெளிந்த சிந்தை நீ வருந்தினை இருக்க யான் வாழ்வின் வைகினேன்.
perunticai aṉaittaiyum picaintu nēṭiṉēṉ tarum takai amaintum attaṉmai ceytilēṉ tiruntu iḻai tiṟattiṉāl teḷinta cintai nī varuntiṉai irukka yāṉ vāḻviṉ vaikiṉēṉ.