Skip to content

Kamba Ramayanam 4.10.32

'திறம்பினீர் மெய்; சிதைத்தீர் உதவியை; நிறம்பொலீர்; உங்கள் தீவினை நேர்ந்ததால் மறம் செய்வான் உறின் மாளுதிர்; மற்று இனிப் புறஞ்செய்து ஆவது என்?'என்கின்ற போதின்வாய்

'tiṟampiṉīr mey; citaittīr utaviyai; niṟampolīr; uṅkaḷ tīviṉai nērntatāl maṟam ceyvāṉ uṟiṉ māḷutir; maṟṟu iṉip puṟañceytu āvatu eṉ?'eṉkiṉṟa pōtiṉvāy

Report an error