Skip to content

Kamba Ramayanam 4.10.33

கோள் உறுத்தற்கு அரிய குரங்கு இனம் நீள் எழுத் தொடரும் நெடு வாயிலைத் தாள் உறுத்தி தடவரை தந்தன மூளுறுத்தி அடுக்கின மொய்ம்பினால்.

kōḷ uṟuttaṟku ariya kuraṅku iṉam nīḷ eḻut toṭarum neṭu vāyilait tāḷ uṟutti taṭavarai tantaṉa mūḷuṟutti aṭukkiṉa moympiṉāl.

Report an error