Skip to content

Kamba Ramayanam 4.10.4

"வெம்பு கண்டகர் விண்புக வேர் அறுத்து இம்பர் நல் அறம் செய்ய எடுத்த வில் கொம்பும் உண்டு; அரும் கூற்றமும் உண்டு; உங்கள் அம்பும் உண்டு " என்று சொல்லு நம் ஆணையே.

"vempu kaṇṭakar viṇpuka vēr aṟuttu impar nal aṟam ceyya eṭutta vil kompum uṇṭu; arum kūṟṟamum uṇṭu; uṅkaḷ ampum uṇṭu " eṉṟu collu nam āṇaiyē.

Report an error