Skip to content

Kamba Ramayanam 4.10.5

'நஞ்சம் அன்னவரை நலிந்தால் அது வஞ்சம் அன்று; மனுவழக்கு; ஆதலால் அஞ்சில் ஐம்பதில் ஒன்று அறியாதவன் நெஞ்சில் நின்று நிலாவ நிறுத்துவாய்.

'nañcam aṉṉavarai nalintāl atu vañcam aṉṟu; maṉuvaḻakku; ātalāl añcil aimpatil oṉṟu aṟiyātavaṉ neñcil niṉṟu nilāva niṟuttuvāy.

Report an error