Kamba Ramayanam 4.10.46
வில்லும் வாளும் அணிதொறும் மின்னிட மெல் அரிக்குரல் மேகலை ஆர்த்து எழ பல்வகைப் புருவக் கொடி பம்பிட வல்லி ஆயம் வலத்தினின் வந்ததே.
villum vāḷum aṇitoṟum miṉṉiṭa mel arikkural mēkalai ārttu eḻa palvakaip puruvak koṭi pampiṭa valli āyam valattiṉiṉ vantatē.