Kamba Ramayanam 4.10.47
ஆர்க்கும் நூபுரங்கள் பேரி, அல்குலாம் தடம் தேர் சுற்ற, வேல் கண், வில் புருவம் போர்ப்ப, மடந்தையர் மிடைந்த போது, பேர்க்க அருஞ்சீற்றம் பேர, முகம் பெயர்த்து ஒதுங்கி, பின்னர்ப் பார்க்கவும் அஞ்சினான், அப் பருவரை அனைய தோளான்.
ārkkum nūpuraṅkaḷ pēri, alkulām taṭam tēr cuṟṟa, vēl kaṇ, vil puruvam pōrppa, maṭantaiyar miṭainta pōtu, pērkka aruñcīṟṟam pēra, mukam peyarttu otuṅki, piṉṉarp pārkkavum añciṉāṉ, ap paruvarai aṉaiya tōḷāṉ.