Kamba Ramayanam 4.10.51
'ஆர் கொலோ உரைசெய்தார்?'என்று அருள்வர, சீற்றம் அஃக, பார்குலாம் முழுவெண் திங்கள், பகல்வந்த படிவம் போலும் ஏர்குலாம் முகத்தினாளை, இறைமுகம் எடுத்து நோக்கி, தார்குலாம் அலங்கல் மார்பன், தாயரை நினைந்து நைந்தான்.
'ār kolō uraiceytār?'eṉṟu aruḷvara, cīṟṟam aḵka, pārkulām muḻuveṇ tiṅkaḷ, pakalvanta paṭivam pōlum ērkulām mukattiṉāḷai, iṟaimukam eṭuttu nōkki, tārkulām alaṅkal mārpaṉ, tāyarai niṉaintu naintāṉ.