Kamba Ramayanam 4.10.50
'வெய்தின் நீ வருதல் நோக்கி, வெருவி நின் சேனை வீரர், செய்திதான் உணர்கிலாது, "திருவுளம் தெரித்தி " என்றார்; ஐய! நீ ஆழிவேந்தன் அடியிணை பிரிகலாதாய் எய்தியது என்னை?'என்றாள் இசையினும் இனிய சொல்லாள்.
'veytiṉ nī varutal nōkki, veruvi niṉ cēṉai vīrar, ceytitāṉ uṇarkilātu, "tiruvuḷam teritti " eṉṟār; aiya! nī āḻivēntaṉ aṭiyiṇai pirikalātāy eytiyatu eṉṉai?'eṉṟāḷ icaiyiṉum iṉiya collāḷ.