Skip to content

Kamba Ramayanam 4.10.62

'சிதைவு அகல் காதல் தாயை, தந்தையை, குருவை, தெய்வப் பதவி அந்தணரை, ஆவை, பாலரை, பாவைமாரை வதை புரிகுநர்க்கும், உண்டாம் மாற்றலாம் மாற்றம்; மாயா உதவி கொன்றார்க்கு ஒன்றானும் ஒழிக்கல் ஆம் உபாயம் உண்டோ?

'citaivu akal kātal tāyai, tantaiyai, kuruvai, teyvap patavi antaṇarai, āvai, pālarai, pāvaimārai vatai purikunarkkum, uṇṭām māṟṟalām māṟṟam; māyā utavi koṉṟārkku oṉṟāṉum oḻikkal ām upāyam uṇṭō?

Report an error