Kamba Ramayanam 4.10.63
'ஐய! நும்மோடும் எங்கள் அரிக்குலத்து அரசனோடும் மெய்யுறு கேண்மை ஆகி, மேலைநாள் விளைவது ஆன செய்கை, என்செய்கை அன்றோ? அன்னது சிதையு மாயின், உய்வகை எனக்கும் உண்டோ? உணர்வு மாசு உண்டது அன்றோ?
'aiya! nummōṭum eṅkaḷ arikkulattu aracaṉōṭum meyyuṟu kēṇmai āki, mēlaināḷ viḷaivatu āṉa ceykai, eṉceykai aṉṟō? aṉṉatu citaiyu māyiṉ, uyvakai eṉakkum uṇṭō? uṇarvu mācu uṇṭatu aṉṟō?