Kamba Ramayanam 4.10.65
'மறந்திலன், கவியின் வேந்தன்; வயம் படை வருவிப்பாரைத் திறம்திறம் ஏவி, அன்னார் சேர்வது பார்த்து, தாழ்த்தான்; அறம்துணை நுமக்கு உற்றான்தன் வாய்மை, இன்று அழியுமாகில், பிறந்திலன் அன்றே? ஒன்றோ நரகமும் பிழைப்பது அன்றால்.
'maṟantilaṉ, kaviyiṉ vēntaṉ; vayam paṭai varuvippārait tiṟamtiṟam ēvi, aṉṉār cērvatu pārttu, tāḻttāṉ; aṟamtuṇai numakku uṟṟāṉtaṉ vāymai, iṉṟu aḻiyumākil, piṟantilaṉ aṉṟē? oṉṟō narakamum piḻaippatu aṉṟāl.