Kamba Ramayanam 4.10.66
'உதவாமல் ஒருவன் செய்த உதவிக்குக் கைம்மாறு ஆக மதம் யானை அனைய மைந்த! மற்றும் உண்டாக வற்றோ சிதையாத செருவில் அன்னான் முன்சென்று, செறுநர் மார்பில் உதையானேல், உதையுண்டு ஆவி உலையானேல், உலகில் மன்னோ?
'utavāmal oruvaṉ ceyta utavikkuk kaimmāṟu āka matam yāṉai aṉaiya mainta! maṟṟum uṇṭāka vaṟṟō citaiyāta ceruvil aṉṉāṉ muṉceṉṟu, ceṟunar mārpil utaiyāṉēl, utaiyuṇṭu āvi ulaiyāṉēl, ulakil maṉṉō?