Kamba Ramayanam 4.10.68
மாருதி மாற்றம் கேட்ட மலைபுரை வயிரம் தோளான் தீர்வினை சென்று நின்ற சீற்றத்தான், சிந்தை செய்தான் 'ஆரியன் அருளின் தீர்ந்தான் அல்லன்; வந்து அடுத்த செல்வம் பேர்வு அரிது ஆக செய்த சிறுமையான்'என்னும் பெற்றி.
māruti māṟṟam kēṭṭa malaipurai vayiram tōḷāṉ tīrviṉai ceṉṟu niṉṟa cīṟṟattāṉ, cintai ceytāṉ 'āriyaṉ aruḷiṉ tīrntāṉ allaṉ; vantu aṭutta celvam pērvu aritu āka ceyta ciṟumaiyāṉ'eṉṉum peṟṟi.