Skip to content

Kamba Ramayanam 4.10.67

'ஈண்டு, இனி நிற்றல் என்பது இனியது ஓர் இயல்பிற்று அன்றால்; வேண்டலர் அறிவரேல், நும் கேண்மைதீர் வினையிற்று ஆமால்; ஆண்தகை ஆளி மொய்ம்பின் ஐய! நீர் அளித்த செல்வம் காண்டியால் உன்முன் வந்த கவிகுலக் கோனொடு'என்றான்.

'īṇṭu, iṉi niṟṟal eṉpatu iṉiyatu ōr iyalpiṟṟu aṉṟāl; vēṇṭalar aṟivarēl, num kēṇmaitīr viṉaiyiṟṟu āmāl; āṇtakai āḷi moympiṉ aiya! nīr aḷitta celvam kāṇṭiyāl uṉmuṉ vanta kavikulak kōṉoṭu'eṉṟāṉ.

Report an error