Kamba Ramayanam 4.10.83
'ஆண்தகை, அதனை நோக்கி, அம் மலர்க் கமலத் தாளால் தீண்டினன்; தீண்டா முன்னம், தெற்கொடு வடக்கும் தேய நீண்ட கல் மதிலும், கொற்ற வாயிலும், நிரைத்த குன்றும், கீண்டன தகர்ந்து, பின்னைப் பொடியொடும் கெழீஇய அன்றே.
'āṇtakai, ataṉai nōkki, am malark kamalat tāḷāl tīṇṭiṉaṉ; tīṇṭā muṉṉam, teṟkoṭu vaṭakkum tēya nīṇṭa kal matilum, koṟṟa vāyilum, niraitta kuṉṟum, kīṇṭaṉa takarntu, piṉṉaip poṭiyoṭum keḻīiya aṉṟē.