Kamba Ramayanam 4.10.84
'அந்நிலை கண்ட திண்தோள் அரிக்குலத்து அனிகம், அம்மா! எந்நிலை நின்றது என்கேன்? யாண்டு புக்கு ஒளித்தது என்கேன்? இந்நிலை கண்ட அன்னை, ஏந்து இழை ஆயத்தோடு, மின் நிலை வில்லினானை'வழி எதிர் விலக்கி நின்றாள்.
'annilai kaṇṭa tiṇtōḷ arikkulattu aṉikam, ammā! ennilai niṉṟatu eṉkēṉ? yāṇṭu pukku oḷittatu eṉkēṉ? innilai kaṇṭa aṉṉai, ēntu iḻai āyattōṭu, miṉ nilai villiṉāṉai'vaḻi etir vilakki niṉṟāḷ.