Skip to content

Kamba Ramayanam 4.10.89

உறவுண்ட சிந்தையானும் உரைசெய்வான் :'ஒருவர்க்கு இன்னம் பெறல் உண்டே, அவரால் ஈண்டு யான் பெற்ற பேர் உதவி? உற்றது இறல் உண்டோ? என்னின் தீர்வான் இருந்த பேர் இடரை எல்லாம் நறவு உண்டு மறந்தேன்; காண நாணுவன், மைந்த!'என்றான்.

uṟavuṇṭa cintaiyāṉum uraiceyvāṉ :'oruvarkku iṉṉam peṟal uṇṭē, avarāl īṇṭu yāṉ peṟṟa pēr utavi? uṟṟatu iṟal uṇṭō? eṉṉiṉ tīrvāṉ irunta pēr iṭarai ellām naṟavu uṇṭu maṟantēṉ; kāṇa nāṇuvaṉ, mainta!'eṉṟāṉ.

Report an error